சிதைத்த பாஜக அரசைக்

img

ஜம்மு- காஷ்மீரை சிதைத்த பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

370-ஆவது பிரிவை ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மாநி லத்தை உடைத்து யூனியன் பிர தேசங்களாக சிதைத்த பாஜக அர சைக் கண்டித்து புதுக்கோட்டை யில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.